Friday, July 13, 2012

RTE 2009-ன்படி தொடக்கக் கல்வி இயக்கத்தில் கட்டுப் பாட்டில் உள்ள PU / MUNICIPAL / GOVT தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர் பணியடங்களை கூடுதல் தேவை உள்ள பள்ளிகளுக்கு பணிநிரவல் செய்திடல்- ஆணை வெளியீடு.

தொடக்கக் கல்வி - RTE 2009 அடிப்படையில் பள்ளிகளில் நலிந்த பிரிவினர் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்டபிரிவினருக்கு 25 விழுக்காடு மாணவர் சேர்க்கை ஒதுக்கீடு செய்த விவரம் தொடக்கக்கல்வி இயக்குநர் கோரியுள்ளார்.

Thursday, June 21, 2012

குழந்தைகளுக்கான கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமைசட்டம் 2009- பள்ளிகல்வித் துறையின் ஆசிரியர்களுக்கான முழு கையேடு